கூடுதல் வருமானத்துக்கு பெண்கள் செயல்படுத்தும் யுக்திகள்

பெண்களுக்கு சிறந்த நிர்வாகத் திறன் உள்ளது. ஒரு இல்லத்தரசி, நிதி மேலாளர், செயல்பாட்டு நிர்வாகி, வீட்டு பராமரிப்பு மற்றும் உணவு பொறுப்பு என பலவற்றிலும் சிறந்து விளங்குகிறார். குடும்பத்துக்கு தேவையான நிதியை அதிகரிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது. இதற்காக பெண்களால் பல காலமாக பயன்படுத்தப்படும் யுக்திகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம். தினசரி செலவுகளை பட்டியலிடுதல்:- ஒரு சிறிய குறிப்பேடு வைத்து, வாங்கிய பொருட்கள் மற்றும் அதன் விலையை தினசரி குறிப்பிடவும். செலவுகள் … Continue reading கூடுதல் வருமானத்துக்கு பெண்கள் செயல்படுத்தும் யுக்திகள்